1
சாம்பலைப் பூசித் தரையிற் புரண்டுநின் றாள்பரவிஏம்பலிப் பார்கட் கிரங்குகண் டாயிருங் கங்கையென்னுங்காம்பலைக் கும்பணைத் தோளி கதிர்ப்பூண் வனமுலைமேற்பாம்பலைக் குஞ்சடை யாயெம்மை யாளும் பசுபதியே.
சொற்பிரிப்பு
சாம்பலைப் பூசித் தரையில் புரண்டு நின் தாள்பரவிஏம்பலிப்பார்கட்கு இரங்கு கண்டாய் இருங் கங்கை என்னும்காம்பு அலைக்கும் பணைத்தோளி கதிர்ப் பூண் வனமுலை மேல்பாம்பு அலைக்கும் சடையாய் எம்மை ஆளும் பசுபதியே.
உரை
உரை எழுதப்படவில்லை