1
பொன்னார் திருவடிக் கொன்றுண்டு விண்ணப்பம் போற்றிசெய்யும்என்னாவி காப்பதற் கிச்சையுண் டேலிருங் கூற்றகலமின்னாரு மூவிலைச் சூலமென் மேற்பொறி மேவுகொண்டல்துன்னார் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க்கொழுந்தே.
சொற்பிரிப்பு
பொன்ஆர் திருவடிக்கு ஒன்று உண்டு விண்ணப்பம் போற்றி செய்யும்என் ஆவி காப்பதற்கு இச்சை உண்டேல் இருங் கூற்று அகலமின் ஆரும் மூஇலைச் சூலம் என் மேல் பொறி மேவு கொண்டல்துன் ஆர் கடந்தையுள் தூங்கானை மாடச் சுடர்க் கொழுந்தே.
உரை
உரை எழுதப்படவில்லை