திருமுறை 4 · 4.105 · 10

திருச்சிற்றம்பலம்

திருப்புகலூர்

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
புகலூர்
நாடு
சோழநாடு காவிரித் தென்கரை

1

தன்னைச் சரணென்று தாளடைந் தேன்றன் அடியடையப்புன்னைப் பொழிற்புக லூரண்ணல் செய்வன கேண்மின்களோஎன்னைப் பிறப்பறுத் தென்வினை கட்டறுத் தேழ்நரகத்தென்னைக் கிடக்கலொட் டான்சிவ லோகத் திருத்திடுமே.
சொற்பிரிப்பு
தன்னைச் சரண் என்று தாள் அடைந்தேன் தன் அடி அடையப்புன்னைப் பொழில் புகலூர் அண்ணல் செய்வன கேண்மின்களோஎன்னைப் பிறப்பு அறுத்து என் வினை கட்டு அறுத்து ஏழ் நரகத்துஎன்னைக் கிடக்கல் ஒட்டான் சிவ லோகத்து இருத்திடுமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பொன்னை வகுத்தன்ன மேனிய னேபுணர் மென்முலையாள்தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற் கிரங்காய்புன்னை மலர்த்தலை வண்டுறங் கும்புக லூரரசேஎன்னை வகுத்திலை யேலிடும் பைக்கிடம் யாதுசொல்லே.
சொற்பிரிப்பு
பொன்னை வகுத்தன்ன மேனியனே புணர் மென்முலையாள்தன்னை வகுத்தன்ன பாகத்தனே தமியேற்கு இரங்காய்புன்னை மலர்த்தலை வண்டு உறங்கும் புகலூர் அரசேஎன்னை வகுத்திலையேல் இடும்பைக்கு இடம் யாது சொல்லே.
உரை

உரை எழுதப்படவில்லை

3 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 3-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

4

பொன்னள வார்சடைக் கொன்றையி னாய்புக லூரரசேமன்னுள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்என்னள வேயுனக் காட்பட் டிடைக்கலத் தேகிடப்பார்உன்னள வேயெனக் கொன்றுமி ரங்காத உத்தமனே.
சொற்பிரிப்பு
பொன் அளவு ஆர் சடைக் கொன்றையினாய் புகலூர் அரசேமன் உள தேவர்கள் தேடு மருந்தே வலஞ்சுழியாய்என் அளவே உனக்கு ஆட்பட்டு இடைக்கலத்தே கிடப்பார்உன் அளவே எனக்கு ஒன்றும் இரங்காத உத்தமனே.
உரை

உரை எழுதப்படவில்லை

5 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 5-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

6 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 6-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

7 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 7-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

8 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 8-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

9 Unavailable

பாடல் கிடைக்கப் பெறவில்லை

இப்பதிகத்தில் 9-ம் பாடல் கிடைக்கப்பெறவில்லை.
சொற்பிரிப்பு
பாடல் கிடைக்கப்பெறவில்லை

10

ஓணப் பிரானும் ஒளிர்மா மலர்மிசை உத்தமனுங்காணப் பராவியுங் காண்கின் றிலர்கர நாலைந்துடைத்தோணற் பிரானை வலிதொலைத் தோன்தொல்லை நீர்ப்புகலூர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.
சொற்பிரிப்பு
ஓணப் பிரானும் ஒளிர் மா மலர்மிசை உத்தமனும்காணப் பராவியும் காண்கின்றிலர் கரம் நால்ஐந்து உடைத்தோள் நற் பிரானை வலி தொலைத்தோன் தொல்லை நீர்ப் புகலூர்க்கோணப் பிரானைக் குறுகக் குறுகா கொடுவினையே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்