1
மாசிலொள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதிஊசலை யாடியங் கொண்சிறை அன்னம் உறங்கலுற்றால்பாசறை நீலம் பருகிய வண்டுபண் பாடல்கண்டுவீசுங் கெடில வடகரைத் தேயெந்தை வீரட்டமே.
சொற்பிரிப்பு
மாசு இல் ஒள் வாள்போல் மறியும் மணிநீர்த் திரைத்தொகுதிஊசலை ஆடி அங்கு ஒண்சிறை அன்னம் உறங்கல் உற்றால்பாசடை நீலம் பருகிய வண்டு பண் பாடல்கண்டுவீசும் கெடில வடகரைத்தே எந்தை வீரட்டமே.
உரை
உரை எழுதப்படவில்லை