1
மறியார் கரத்தெந்தையம் மாதுமை யோடும்பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்பொறிவாய் வரிவண்டுதன் பூம்பெடை புல்கிவெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
சொற்பிரிப்பு
மறியார் கரத்து எந்தை அம் மாது உமையோடும்பிறியாத பெம்மான் உறையும் இடமென்பர்பொறிவாய் வரிவண்டு தன் பூம்பெடை புல்கிவெறியார் மலரில் துயிலும் விடைவாயே.
உரை
உரை எழுதப்படவில்லை