1
கல்லூர்ப் பெருமணம் வேண்டா கழுமலம்பல்லூர்ப் பெருமணம் பாட்டுமெய் யாய்த்திலசொல்லூர்ப் பெருமணஞ் சூடல ரேதொண்டர்நல்லூர்ப் பெருமண மேயநம் பானே.
சொற்பிரிப்பு
கல் ஊர்ப் பெரு மணம் வேண்டா கழுமலம்பல் ஊர்ப் பெரு மணம் பாட்டு மெய் ஆய்த்தில?சொல் ஊர்ப் பெரு மணம் சூடலரே! தொண்டர்நல்லூர்ப்பெருமணம் மேய நம்பானே!
உரை
உரை எழுதப்படவில்லை