1
சுண்ணவெண் ணீறணி மார்பில் தோல்புனைந்தெண்ணரும் பல்கணம் ஏத்தநின் றாடுவார்விண்ணமர் பைம்பொழில் வெள்ளடை மேவியபெண்ணமர் மேனியெம் பிஞ்ஞக னாரே.
சொற்பிரிப்பு
சுண்ண வெண்நீறு அணி மார்பில்—தோல் புனைந்துஎண்ண(அ)ரும் பல்கணம் ஏத்த, நின்று ஆடுவர்விண் அமர் பைம்பொழில் வெள்ளடை மேவியபெண் அமர் மேனி எம் பிஞ்ஞகனாரே.
உரை
உரை எழுதப்படவில்லை