1
பூங்கொடி மடவாள் உமையொரு பாகம் புரிதரு சடைமுடி யடிகள்வீங்கிருள் நட்டம் ஆடுமெம் விகிதர் விருப்பொடும் உறைவிடம் வினவில்தேங்கமழ் பொழிலிற் செழுமலர் கோதிச் செறிதரு வண்டிசை பாடும்ஓங்கிய புகழார் ஓமமாம் புலியூர் உடையவர் வடதளி யதுவே.
சொற்பிரிப்பு
பூங்கொடி மடவாள் உமை ஒருபாகம் புரிதரு சடைமுடி அடிகள்வீங்கு இருள் நட்டம் ஆடும் எம் விகிர்தர், விருப்பொடும் உறைவு இடம் வினவில்தேம் கமழ் பொழிலில் செழு மலர் கோதிச் செறிதரு வண்டு இசை பாடும்ஓங்கிய புகழ் ஆர் ஓமமாம்புலியூர் உடையவர், வடதளி அதுவே.
உரை
உரை எழுதப்படவில்லை