திருமுறை 3 · 3.117 · 11

திருச்சிற்றம்பலம்

சீர்காழி

அருளியவர்
திருஞானசம்பந்தர்
பண்
கௌசிகம்
தலம்
சீர்காழி - 10-காழி
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

யாமாமாநீ யாமாமா யாழீகாமா காணாகாகாணாகாமா காழீயா மாமாயாநீ மாமாயா
சொற்பிரிப்பு
யாம் ஆமா? நீ ஆம் ஆம்; மா யாழீ! காமா! காண் நாகா!காணா காமா! காழீயா! மா மாயா! நீ, மா மாயா!
உரை

உரை எழுதப்படவில்லை

2

யாகாயாழீ காயாகா தாயாராரா தாயாயாயாயாதாரா ராயாதா காயாகாழீ யாகாயா.
சொற்பிரிப்பு
யாகா! யாழீ! காயா! காதா! யார் ஆர் ஆ தாய் ஆயாய்!ஆயா! தார் ஆர் ஆயா! தாக ஆயா! காழீயா! கா, யா!
உரை

உரை எழுதப்படவில்லை

3

தாவாமூவா தாசாகா ழீநாதாநீ யாமாமாமாமாயாநீ தாநாழீ காசாதாவா மூவாதா.
சொற்பிரிப்பு
தாவா மூவா தாசா! காழீ நாதா! நீ யாமா! மா!மா மா யாநீ! தான ஆழீ! காசா! தா! வா! மூ வாதா!
உரை

உரை எழுதப்படவில்லை

4

நீவாவாயா காயாழீ காவாவானோ வாராமேமேராவானோ வாவாகா ழீயாகாயா வாவாநீ.
சொற்பிரிப்பு
நீவா வாயா! கா யாழீ! கா, வா, வான் நோ வாராமே!மேரா, வான் நோவாவா! காழீயா! காயா! வா வா, நீ!
உரை

உரை எழுதப்படவில்லை

5

யாகாலாமே யாகாழீ யாமேதாவீ தாயாவீவீயாதாவீ தாமேயா ழீகாயாமே லாகாயா.
சொற்பிரிப்பு
யா காலா! மேயா! காழீயா! மேதாவீ! தாய், ஆவீ!வீயாதா! வீ தாம் மே யாழீ! கா, யாம் மேல் ஆகு ஆயா!
உரை

உரை எழுதப்படவில்லை

6

மேலேபோகா மேதேழீ காலாலேகா லானாயேயேனாலாகா லேலாகா ழீதேமேகா போலேமே.
சொற்பிரிப்பு
மேலே போகாமே, தேழீ, காலாலே கால் ஆனாயே!ஏல் நால் ஆகி ஆல் ஏலா! காழீ தே! மேகா! போலேமே?
உரை

உரை எழுதப்படவில்லை

7

நீயாமாநீ யேயாமா தாவேழீகா நீதானேநேதாநீகா ழீவேதா மாயாயேநீ மாயாநீ.
சொற்பிரிப்பு
நீயா மானீ! ஏயா மாதா! ஏழீ! கா,நீதானே!நே தாநீ! காழீ வேதா! மாயாயே நீ, மாய் ஆநீ?
உரை

உரை எழுதப்படவில்லை

8

நேணவராவிழ யாசைழியே வேகதளேரிய ளாயுழிகாகாழியுளாயரி ளேதகவே யேழிசையாழவி ராவணனே.
சொற்பிரிப்பு
நே(அ)ணவர்ஆ விழ யா(ஆ)சை இழியே!வேக(அ)தள்ஏரி!அளாய் உழி கா!காழிஉளாய்! அரு இளவு ஏது அ(ஃ)கவே ஏழ் இசை யாழ இராவணனே.
உரை

உரை எழுதப்படவில்லை

9

காலேமேலே காணீகா ழீகாலேமா லேமேபூபூமேலேமா லேகாழீ காணீகாலே மேலேகா.
சொற்பிரிப்பு
காலே மேலே காண் நீ காழீ! காலே! மாலே! மேபூபூமேல் ஏ(ய்), மாலே, காழீ! காண்! ஈ, காலே! மேலே கா!
உரை

உரை எழுதப்படவில்லை

10

வேரியுமேணவ காழியொயே யேனைநிணேமட ளோகரதேதேரகளோடம ணேநினையே யேயொழிகாவண மேயுரிவே.
சொற்பிரிப்பு
வேரியும் ஏண் நவ காழியொயே! ஏனை நீள் நேம் அடுஅள் ஓகரதே;தேர(ர்)களோடு அமணே நினை ஏ ஏய் ஒழி! கா வணமே உரிவே.
உரை

உரை எழுதப்படவில்லை

11

நேரகழாமித யாசழிதா யேனனியேனனி ளாயுழிகாகாழியுளானின யேனினயே தாழிசயாதமி ழாகரனே.
சொற்பிரிப்பு
நேர்அகழ்ஆம் இதய ஆசு அழி! தாய் ஏல் நன் நீயே;நன் நீள்! ஆய் உழி கா!காழி உளான் இன் நையே நினையே, தாழ் இசையா, தமிழ் ஆகரனே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்