1
வரம தேகொளா உரம தேசெயும்புரமெ ரித்தவன் பிரம நற்புரத்தரன்நன் நாமமே பரவு வார்கள்சீர்விரவு நீள்புவியே.
சொற்பிரிப்பு
வரம் அதே கொளா, உரம் அதே செயும்புரம் எரித்தவன்—பிரமநல்புரத்துஅரன்—நன்நாமமே பரவுவார்கள் சீர்விரவும், நீள் புவியே.
உரை
உரை எழுதப்படவில்லை