1
வேத வேள்வியை நிந்தனை செய்துழல்ஆத மில்லி அமணொடு தேரரைவாதில் வென்றழிக் கத்திரு வுள்ளமேபாதி மாதுட னாய பரமனே ஞாலம் நின்புக ழேமிக வேண்டுந்தென் ஆல வாயில் உறையும்எம் ஆதியே.
சொற்பிரிப்பு
வேத வேள்வியை நிந்தனை செய்து உழல்ஆதம் இ(ல்)லி அமணொடு தேரரைவாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே?பாதி மாது உடன் ஆய பரமனே! ஞாலம் நின் புகழே மிக வேண்டும், தென் ஆலவாயில் உறையும் எம் ஆதியே!
உரை
உரை எழுதப்படவில்லை