1
சொற்பிரிப்பு
உரை
முன்னொரு காலத்தில் இங்கு வழிபட்ட முடங்கிய கால் முயலுக்கு அருள் செய்தவர், நெடிய புன்னை மரங்கள் நின்று கமழ்கின்ற பாதிரிப்புலியூரில் உள்ளார். அவரை வழிபட்டு நிற்கும் தவம் சிறிதேனும் இல்லாதவர்கள் பின்னர் வருந்தும் பிணியுள்ள உடலைப் பெறுவார்கள்.