1
சொற்பிரிப்பு
உரை
தேன் துளிக்கும் மலர்களைச் சூடிய குழலினராகிய இளைய மகளிர் ஆடுதலால் நாற்றம் விரவும் நீர்ப்பரப்பில் துள்ளும் செங்கட் கருங்கயல்கள் பாயும் திருப்புகலூர்தனுள் சந்திரசேகரன், திரிபுரத்தை ஒரே அம்பால் எரியூட்டிய எங்கள் பெருமான், அவருடைய திருவடியை நாளும் வழிபட இடர்கழியும்.