1
சொற்பிரிப்பு
உரை
செம்பொன்னைப் போலப் பூக்கும் வேங்கை ஞாழ! செருந்தி செண்பகம் ஆனைக் கொம்பு சந்தனம் மாதவி, சுரபுன்னை, குருந்தமலர் முதலியவற்றை உந்திக் கொண்டு பரந்து, பொன்னின் நேர்வரு காவிரிவடகரை திருமாந்துறை உறைகின்ற தம்பிரானின், இமையோர் தொழுகின்ற கழலணிந்த திருவடிகளைப் போற்றுதல் செய்வோம்.