1
சொற்பிரிப்பு
உரை
அரிசிலாற்றின் வடகரையில் மாகாளத்தை இராப்பகல் இடைவிடாமல் வழிபடும் அடியார்களுக்கு நீக்குதற்கு அரிய வினைகள் நீங்கிப்போம். அவை மீண்டும் அவரை அடைய வல்லன அல்ல. 'அல்லும் நண்பகலும் தொழும் அடியவர்'. 'கங்குலும் பகலும் தொழும் அடியவர்' (பா. 4).