1
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சிமேல்கண்டம் கரியான் கருணை திருவுருக்கொண்டுஅங்கு உமைகாணக் கூத்துஉகந் தானே.
சொற்பிரிப்பு
அண்டங்கள் ஏழினிக்கு அப்புறத்து அப்பால்உண்டென்ற சத்தி சதாசிவத்து உச்சி மேல்கண்டம் கரியான் கருணை திருவுருக்கொண்டு அங்கு உமை காணக் கூத்து உகந்தானே.
உரை
உரை எழுதப்படவில்லை