திருமுறை 10 · 10.08.05 · 3

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தத்துவம் ஆறாறு தன்மனு ஏழ்கோடிமெய்த்தகு வன்னம்ஐம் பான்ஒன்று மேதினிஒத்துஇரு நூற்றுஇரு பான்நான்குஎண் பான்ஒன்றுவைத்த பதம்கலை ஓர்ஐந்தும் வந்தவே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

நாடிய மண்டலம் மூன்றும் நலந்தெரிந்துஓடும் அவரோடு உள்இரு பத்துஐஞ்சும்கூடுவர் கூடிக் குறிவழி யேசென்றுதேடிய பின்னர்த் திகைத்திருந் தார்களே.

3

சாக்கிர சாக்கிர மாதித் தலையாக்கிஆக்கிய தூலம் அளவாக்கி அதீதத்துத்தாக்கிய அன்பான தாண்டவம் சார்ந்ததுதேக்கும் சிவமாதல் ஐந்தும் சிவாயமே.