1
கற்ற பசுக்கள் கதறித் திரியினும்கொற்ற பசுக்கள் குறிகட்டி மேயினும்முற்ற பசுக்கள் ஒருகுடம் பால்போதுமற்றைப் பசுக்கள் வறள்பசு தானே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை