திருமுறை 10 · 10.07.29 · 3

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

மேவிய சீவன் வடிவது சொல்லிடில்கோவின் மயிர்ஒன்று நூறுடன் கூறிட்டுமேவிய கூறது ஆயிரம் ஆயினால்ஆவியின் கூறுநூ றாயிரத்து ஒன்றே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

உண்டு தெளிவன் உரைக்க வியோகமேகொண்டு பயிலும் குணமில்லை யாயினும்பண்டு பயிலும் பயில்சீவ னார்பின்னைக்கண்டு சிவனுருக் கொள்வர் கருத்துளே.

3

மாயா உபாதி வசத்தாகும் சேதனத்துஆய குருஅரு ளாலே அதில்தூண்டஓயும் உபாதியோடு ஒன்றின் ஒன் றாது உயிர்ஆய துரியம் புகுந்தறி வாகவே.