திருமுறை 10 · 10.07.24 · 5

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

எறிகதிர் ஞாயிறு மின்பனி சோரும்எறிகதிர் சோமன் எதிர்நின்று எறிப்பவிரிகதிர் உள்ளே இயங்கும் என் ஆவிஒருகதிர் ஆகில் உலாஅது ஆமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

சந்திரன் சூரியன் தான்வரின் பூசனைமுந்திய பானுவில் இந்துவந்து ஏய்முறைஅந்த இரண்டும் உபய நிலத்தில்சிந்தை தெளிந்தார் சிவமாயி னரே.

3

ஆகும் கலையோடு அருக்கன் அனல்மதிஆகும் கலையிடை நான்குஎன லாம்என்பர்ஆகும் அருக்கன் அனல்மதி யோடுஒன்றஆகும்அப் பூரணை யாம்என்று அறியுமே.

4

ஈர் அண்டத்து அப்பால் இயங்கிய அவ்வொளிஓர் அண்டத் தார்க்கும் உணரா உணர்வதுபேர்அண்டத்து ஊடே பிறங்கொளி யாய்நின்றதுஆர் அண்டத் தக்கார் அறியத்தக் காரே.

5

ஒன்பதின் மேவி உலகம் வலம்வரும்ஒன்பதும் ஈசன் இயல்அறி வார்இல்லைமுன்புஅதின் மேவி முதல்வன் அருளிலார்இன்பம் இலார்இருள் சூழநின் றாரே.