1
நின்றும் இருந்தும் கிடந்தும் நடந்தும்கன்றாய நந்திக் கருத்துள் இருந்தனன்கொன்று மலங்கள் குழல்வழி ஓடிடவென்று விளங்கும் விரிசுடர் காணுமே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை