திருமுறை 10 · 10.07.08 · 14

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

உடல்பொருள் ஆவி உதகத்தாற் கொண்டுபடர்வினை பற்றறப் பார்த்துக்கை வைத்துநொடியின் அடிவைத்து நுண்ணுணர் வாக்கிகடியப் பிறப்பறக் காட்டினன் நந்தியே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

உயிரும் சரீரமும் ஒண்பொரு ளானவியவார் பரமும்பின் மேவும் பிராணன்செயலார் சிவமும் சிற்சத்தி ஆதிக்கேஉயலார் குருபரன் உய்யக் கொண்டானே.

3

பச்சிம திக்கிலே வைத்தஆ சாரியன்நிச்சலும் என்னை நினையென்ற அப்பொருள்உச்சிக்கும் கீழது உள்நாக்கு மேலதுவைச்ச பதமிது வாய்திற வாதே.

4

பெட்டடித்து எங்கும் பிதற்றித் திரிவோனைஒட்டடித்து உள்ளமர் மாசெலாம் வாங்கித்தட்டொக்க மாறினன் தன்னையும் என்னையும்வட்டமது ஒத்தது வாணிபம் வாய்த்ததே.

5

தரிக்கின்ற பல்லுயிர்க்கு எல்லாம் தலைவன்இருக்கின்ற தன்மையை ஏதும் உணரார்பிரிக்கின்ற விந்து பிணக்கறுத்து எல்லாம்கருக்கொண்ட ஈசனைக் கண்டுகொண்டேனே.

6

கூடும் உடல்பொருள் ஆவி குறிக்கொண்டுநாடி அடிவைத்து அருள்ஞான சத்தியால்பாடல் உடலினில் பற்றற நீக்கியேகூடிய தானவ னாம்குளிக் கொண்டே.

7

கொண்டான் அடியேன் அடிமை குறிக்கொள்ளக்கொண்டான் உயிர்பொருள் காயக் குழாத்தினைக்கொண்டான் பலமுற்றும் தந்தவன் கோடலால்கொண்டான் எனஒன்றும் கூறகி லேனே.

8

குறிக்கின்ற தேகமும் தேகியும் கூடிநெறிக்கும் பிராணன் நிலைபெற்ற சீவன்பறிக்கின்ற காயத்தைப் பற்றியநேர்மைபிறக்க அறியாதார் பேயுடன் ஒப்பரே.

9

உணர்வுடை யார்கட்கு உலகமும் தோன்றும்உணர்வுடை யார்கட்கு உறுதுயர் இல்லைஉணர்வுடை யார்கள் உணர்ந்தஅக் காலம்உணர்வுடை யார்கள் உணர்ந்துகண் டாரே.

10

காயப் பரப்பில் அலைந்து துரியத்துச்சால விரிந்து குவிந்து சகலத்தில்ஆயஅவ் ஆறாறு அடைந்து திரிந்தோர்க்குத்தூய அருள்தந்த நந்திக்கு என் சொல்வதே.

11

நானென நீயென வேறில்லை நண்ணுதல்ஊனென ஊனுயிர் என்ன உடனின்றுவானென வானவர் நின்று மனிதர்கள்தேனென இன்பம் திளைக்கின்ற வாறே.

12

அவனும் அவனும் அவனை அறியார்அவனை அறியில் அறிவானும் இல்லைஅவனும் அவனும் அவனை அறியில்அவனும் அவனும் அவனிவன் ஆமே.

13

நானிது தானென நின்றவன் நாடோ றும்ஊனிது தானுயிர் போலுணர் வானுளன்வானிரு மாமுகில் போற்பொழி வானுளன்நானிது அம்பர நாதனும் ஆமே.

14

பெருந்தன்மை தானென யானென வேறாய்இருந்ததும் இல்லைஅது ஈசன் அறியும்பொருந்தும் உடல்உயிர் போல்உமை மெய்யேதிருந்தமுன் செய்கின்ற தேவர் பிரானே.