திருமுறை 10 · 10.07.07 · 5

திருச்சிற்றம்பலம்

ஏழாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

குரைக்கின்ற வாரிக் குவலய நீரும்பரக்கின்ற காற்றுப் பயில்கின்ற தீயும்நிரைக்கின்ற வாறிவை நீண்டகன் றானைவரைத்து வலம்செயு மாறுஅறி யேனே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

வரைத்து வலஞ்செய்யு மாறுஇங்குஒன்று உண்டுநிரைத்து வருகங்கை நீர்மலர் ஏந்திஉரைத்து அவன் நாமம் உணரவல் லார்க்குப்புரைத்துஎங்கும் போகான் புரிசடை யோனே.

3

ஒன்றெனக் கண்டேயெம் ஈசன் ஒருவனைநன்றென்று அடியிணை நான்அவனைத்தொழவென்றுஐம் புலனும் மிகக்கிடந்து இன்புறஅன்றுஎன்று அருள்செய்யும் ஆதிப் பிரானே.

4

மலர்ந்த அயன்மால் உருத்திரன் மகேசன்பலந்தரும் ஐம்முகன் பரவிந்து நாதம்நலந்தரும் சத்தி சிவன்வடி வாகிப்பலந்தரு லிங்கம் பராநந்தி யாமே.

5

மேவி எழுகின்ற செஞ்சுடர் ஊடுசென்றுஆவி எழும்அள வன்றே உடலுறமேவப் படுவதும் விட்டு நிகழ்வதும்பாவித்து அடக்கிற் பரகதி தானே.