1
இருட்டறை மூலை யிருந்த கிழவிகுருட்டுக் கிழவனைக் கூடல் குறித்துக்குருட்டினை நீக்கிக் குணம்பல காட்டிமருட்டி யவனை மணம்புரிந் தாளே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை