1
சைவஞ் சிவனுடன் சம்பந்த மாவதுசைவந் தனையறிந் தேசிவஞ் சாருதல்சைவஞ் சிவந்தன்னைச் சாராமல் நீங்குதல்சைவஞ் சிவானந்தஞ் சாயுச் சியமே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை