1
தங்கிய சாரூபந் தானெட்டாம் யோகமாந்தங்குஞ்சன்மார்க்கந் தனிலன்றிக் கைகூடாஅங்கத் துடல்சித்தி சாதன ராகுவர்இங்கிவ ராக விழிவற்ற யோகமே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை