1
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்பாச மருளான தாகும்இச் சாமீபம்பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்பாசங் கரைபதி சாயுச் சியமே.
சொற்பிரிப்பு
பாசம் பசுவான தாகும்இச் சாலோகம்பாச மருளான தாகும்இச் சாமீபம்பாசஞ் சிரமான தாகும்இச் சாரூபம்பாசங் கரைபதி சாயுச் சியமே.
உரை
உரை எழுதப்படவில்லை