1
சாலோக மாதி சரியாதி யிற்பெறுஞ்சாலோகஞ் சாமீபந் தங்குஞ் சரியையால்மாலோகஞ் சேரில் வழியாகுஞ் சாரூபம்பாலோகம் இல்லாப் பரனுரு வாமே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை