1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் கங்கையை சடையில் அணிந்தவராகவும், திருநீற்றை அணிந்த திருமேனியராகவும், உமையம்மையை ஒரு பாகமாகக் கொண்டவராகவும், திருப்பராய்த் துறையில் விளங்குகின்றார். இப்பெருமான் தமது கையில் பருந்துகள் தொடரத்தக்கதாய்ப் புலால் நாற்றம் கொண்ட பிரமனது தலையோட்டை வைத்திருக்கின்றார்.