1
சொற்பிரிப்பு
உரை
திருந்திய மனத்தை உடைய சான்றோர்கள் வாழும் திருப்பறியலூரில் தொன்மையானவனாக விளங்கும் வீரட்டானத்து இறைவன் சிவபெருமான் - ஆவான். இப்பெருமான் எல்லா உயிர்களுக்குத் தலைவனாகவும் கடவுளாகவும் இருப்பவன். கையில் கனல் ஏந்தி நடனம் ஆடுபவன். சடைமுடிமீது இளம்பிறையை அணிந்திருப்பவன்.