1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமானார் பிறப்பு என்னும் நோயைத் தீர்க்கும் மருந்தாக விளங்குகின்றவர். தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் தலைவர். உயிர்களின் பிறப்புக்கும் இறப்புக்கும் காரணமானவர். உயர்ந்த தவம் புரியும் சனகாதி முனிவர்களோடு கல்லால மரநிழலில் எழுந்தருளி அறம் உரைத்தவர். இப்பெருமானார் எழுந்தருளியிருக்கும் வளமான நகரம் இடைமருதார் ஆகும்.