1
சொற்பிரிப்பு
உரை
சிவபெருமான் கச்சணிந்த அழகிய தனபாரங்களை உடைய உமையம்மையை ஒரு பாகம் கொண்டவர் ஆவார். கங்கை நதியைச் சடைமுடியில் அணிந்திருக்கும் நிமலர். இப்பெருமான் விரும்பி உறையும் இடமானது, மேகங்கள் தோயுமாறு வானளாவிய மணம் கமழும் பொழில் சூழ்ந்துள்ளதும், அழகிய சிறப்புள்ளதும், வளமையான வயல்வெளிகளை உடையதுமான சிரபுரம் ஆகும்.