1
சொற்பிரிப்பு
உரை
க்கு தாராளமாகவும், வெளிப்படையாகவும் அள்ளிக் கொடுக்கும் கைகளை உடைய வள்ளல் தன்மை மிகுந்த கற்றவர்கள் வாழ்கின்ற ஒலிமிக்க நகரம் சீகாழியாகும். இம்மாநகரில் விளங்கும் சிவபெருமானை, ‘பாம்பை இடையில் அணிந்துள்ள பரமனே! அசுரர்களின் முப்புரங்களையும் எரித்த அம்பை உடையவனே!’ என்று போற்றுபவர்கள், தத்துவ ஞானத்தில் தலையானவர்களாவர்.