1
மடித்தாடும் அடிமைக்கண் அன்றியே மனனேநீ வாழும் நாளுந்தடுத்தாட்டித் தருமனார் தமர்செக்கில் இடும்போது தடுத்தாட் கொள்வான்கடுத்தாடும் கரதலத்தில் தமருகமும் எரிஅகலுங் கரியபாம்பும்பிடித்தாடி புலியூர்ச்சிற் றம்பலத்தெம் பெருமானைப் பெற்றா மன்றே.
சொற்பிரிப்பு
மடித்து ஆடும் அடிமைக் கண் அன்றியே, மனனே! நீ வாழும் நாளும்தடுத்து ஆட்டி, தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்;கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும், எரி அகலும்; கரிய பாம்பும்பிடித்து ஆடி; புலியூர்ச் சிற்றம்பலத்து எம் பெருமானைப் பெற்றாம் அன்றே!
உரை
உரை எழுதப்படவில்லை