1
மானும்மரை இனமும்மயில் இனமுங்கலந் தெங்குந்தாமேமிக மேய்ந்துதடஞ் சுனைநீர்களைப் பருகிப்பூமாமரம் உரிஞ்சிப்பொழி லூடேசென்று புக்குத்தேமாம்பொழில் நீழல்துயில் சீபர்ப்பத மலையே.
சொற்பிரிப்பு
மானும், மரை இனமும், மயில் இனமும், கலந்து எங்கும்தாமே மிக மேய்ந்து தடஞ் சுனை நீர்களைப் பருகி,பூ மா மரம் உரிஞ்சி, பொழில் ஊடே சென்று, புக்கு,தேமாம் பொழில் நீழல் துயில் சீ பர்ப்பத மலையே .
உரை
உரை எழுதப்படவில்லை