திருமுறை 4 · 4.098 · 2

திருச்சிற்றம்பலம்

திருவையாறு

அருளியவர்
திருநாவுக்கரசர்
பண்
திருவிருத்தம்
தலம்
ஐயாறு
நாடு
சோழநாடு காவிரி வடகரை

1

அந்திவட் டத்திங்கட் கண்ணியன் ஐயா றமர்ந்துவந்தென்புந்திவட் டத்திடைப் புக்குநின் றானையும் பொய்யென்பனோசிந்திவட் டச்சடைக் கற்றை யலம்பச் சிறிதலர்ந்தநந்திவட் டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
சொற்பிரிப்பு
அந்தி வட்டத் திங்கள் கண்ணியன் ஐயாறு அமர்ந்து வந்து என்புந்திவட்டத்து இடைப் புக்கு நின்றானையும் பொய் என்பனோசிந்திவட்டச் சடைக் கற்றை அலம்பச் சிறிது அலர்ந்தநந்திவட்டத்தொடு கொன்றை வளாவிய நம்பனையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பாடகக் கால்கழற் கால்பரி திக்கதி ருக்கவந்திநாடகக் கால்நங்கை முன்செங்கண் ஏனத்தின் பின்னடந்தகாடகக் கால்கணங் கைதொழுங் காலெங்க ணாய்நின்றகால்ஆடகக் காலரி மான்றேர் வலவன்ஐ யாற்றனவே.
சொற்பிரிப்பு
பாடகக் கால் கழல் கால் பரிதிக் கதிர் உக்க அந்திநாடகக் கால் நங்கை முன் செங்கண் ஏனத்தின் பின் நடந்தகாடகக் கால் கணம் கைதொழும் கால் எம் கணாய் நின்ற கால்ஆடகக் கால் அரி மால் தேர அல்லன் ஐயாற்றனவே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்