திருமுறை 10 · 10.09.26 · 3

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தான்வரைவு அற்றபின் ஆரை வரைவதுதான்அவ னானபின் ஆரை நினைவதுகாமனை வென்றகண்ணாரை உகப்பதுதூமொழி வாசகம் சொல்லுமின் நீரே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

உரையற்றது ஒன்றை உரைசெய்யும் ஊமர்காள்கரையற்றது ஒன்றைக் கரைகாண லாகுமோதிரையற்ற நீர்போல் சிந்தை தெளிவார்க்குப்புரையற்று இருந்தான் புரிசடை யோனே.

3

மனமாயை மாயைஇம் மாயை மயக்கம்மனமாயை தான்மாய மற்றொன்றும் இல்லைபினைமாய்வது இல்லை பிதற்றவும் வேண்டாதனைஆய்ந்து இருப்பது தத்துவந் தானே.