திருமுறை 10 · 10.09.24 · 69

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

காயம் பலகை கவறைந்து கண்மூன்றாய்ஆயம் பொருவதோர் ஐம்பத்தோர் அக்கரம்ஏய பெருமான்இருந்து பொருகின்றமாயக் கவற்றின் மறைப்பறி யேனே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தூறு படர்ந்து கிடந்தது தூநெறிமாறிக் கிடக்கும் வகையறி வாரில்லைமாறிக் கிடக்கும் வகையறி வாளர்க்குஊறிக் கிடந்ததென் உள்ளன்பு தானே.

3

ஆறு தெருவில் அகப்பட்ட சந்தியில்சாறுபடுவன நான்கு பனையுளஏறற்கு அரியதோர் ஏணியிட்டு அப்பனைஏறலுற் றேன்கடல் ஏழுங்கண் டேனே.

4

வழுதலை வித்திடப் பாகல் முளைத்ததுபுழுதியைத் தோண்டினேன் பூசணி பூத்ததுதொழுதுகொண்டு ஓடினார் தோட்டக் குடிகள்முழுதும் பழுத்தது வாழைக் கனியே.

5

ஐஎன்னும் வித்தினில் ஆனை விளைப்பதோர்செய்யுண்டு செய்யின் தெளிவுஅறி வாரில்லைமையணி கண்டன் மனம்பெறின் அந்நிலம்பொய்யொன்றும் இன்றிப் புகஎளி தாமே.

6

பள்ளச்செய் ஒன்றுண்டு பாடச்செய் இரண்டுளகள்ளச்செய் அங்கே கலந்து கிடந்ததுஉள்ளச்செய் அங்கே உழவுசெய் வார்கட்குவெள்ளச்செய் யாகி விளைந்தது தானே.

7

மூவணை ஏரும் உழுவது முக்காணிதாமணி கோலித் தறியுறப் பாய்ந்திடும்நாஅணைகோலி நடுவில் செறுஉழார்காலணை கோலிக்களர்உழு வாரே.

8

ஏற்றம் இரண்டுள ஏழு துரவுளமூத்தான் இறைக்க இளையான் படுத்தநீர்பாத்தியிற் பாயாது பாழ்ப்பாய்ந்து போயிடில்கூத்தி வளர்த்ததோர் கோழிப்புள் ளாமே.

9

பட்டிப் பசுக்கள் இருபத்து நாலுளகுட்டிப் பசுக்களோர்ஏழுளு ஐந்துளகுட்டிப் பசுக்கள் குடப்பால் சொரியினும்பட்டிப் பசுவே பனவற்கு வாய்த்ததே.

10

ஈற்றுப் பசுக்கள் இருபத்து நாலுளஊற்றுப் பசுக்கள் ஒரு குடம் பால்போதும்காற்றுப் பசுக்கள் கறந்துண்ணுங் காலத்துமாற்றுப் பசுக்கள் வரவுஅறி யோமே.

11

தட்டான் அகத்தில் தலையான மச்சின்மேல்மொட்டாய் எழுந்தது செம்பால் மலர்ந்ததுவட்டம் படவேண்டி வாய்மை மடித்திட்டுத்தட்டான் அதனைத் தகைந்துகொண் டானே.

12

அரிக்கின்ற நாற்றங்கால் அல்லல் கழனிதிரிக்கின்ற ஓட்டம்சிக்கெனக் கட்டிவரிக்கின்ற நல்ஆன் கறவையைப் பூட்டில்விரிக்கின்ற வெள்ளரி வித்துவித் தாமே.

13

இடாக்கொண்டு தூவி எருவிட்டு வித்திக்கிடாக் கொண்டு பூட்டிக் கிளறி முளையைமிடாக் கொண்டு சோறட்டு மெள்ள விழுங்கார்கிடாக்கொண்டு செந்நெல் அறுக்கின்ற வாறே.

14

விளைந்து கிடந்தது மேலைக்கு வித்ததுவிளைந்து கிடந்தது மேலைக்குக் காதம்விளைந்து விளைந்து விளைந்துகொள் வார்க்குவிளைந்து கிடந்தது மேவுமுக் காதமே.

15

களர்உழு வார்கள் கருத்தை அறியோம்களர்உழு வார்கள் கருதலும் இல்லைக்களர்உழு வார்கள் களரின் முளைத்தவளர்இள வஞ்சியின்மாய்தலும் ஆமே.

16

கூப்பிடு கொள்ளாக் குறுநரி கொட்டகத்துஆப்பிடு பாசத்தை அங்கியுள் வைத்திட்டுநாட்பட நின்று நலம்புகுந்து ஆயிழைஏற்பட இல்லத்து இனிதிருந்தானே.

17

மலைமேல் மழைபெய்ய மான்கன்று துள்ளக்குலைமேல் இருந்த கொழுங்கனி வீழஉலைமேல் இருந்த உறுப்பெனக் கொல்லன்முலைமேல் அமிர்தம் பொழியவைத் தானே.

18

பார்ப்பான் அகத்திலே பாற்பசு ஐந்துண்டுமேய்ப்பாரும் இன்றி வெறித்துத் திரிவனமேய்ப்பாரும் உண்டாய் வெறியும் அடங்கினால்பார்ப்பான் பசுஐந்தும் பாலாச் சொரியுமே.

19

ஆமாக்கள் ஐந்தும் அரியேறு முப்பதும்தேமா இரண்டொடு திப்பிலி ஒன்பதும்தாமாக் குரங்கொளில் தம்மனத் துள்ளனமூவாக் கடாவிடின் மூட்டுகின் றாரே.

20

எழுதாத புத்தகத்து ஏட்டின் பொருளைத்தெருளாத கன்னி தெளிந்திருந்து ஓதமலராத பூவின் மணத்தின் மதுவைப்பிறவாத வண்டு மணமுண்ட வாறே.

21

போகின்ற பொய்யும் புகுகின்ற பொய்வித்தும்கூகின்ற நாவலின் கூழைத் தருங்கனிஆகின்ற பைங்கூழ் அவையுண்ணும் ஐவரும்வேகின்ற கூரை விருத்திபெற் றாரே.

22

மூங்கில் முளையில் எழுந்ததோர் வேம்புண்டுவேம்பினில் சார்ந்து கிடந்த பனையிலோர்பாம்புண்டு பாம்பைத் துரத்தித்தின் பார்இன்றிவேம்பு கிடந்து வெடிக்கின்ற வாறே.

23

பத்துப் பரும்புலி யானை பதினைந்துவித்தகர் ஐவர் வினோகர் ஈரெண்மர்அத்தகு மூவர் அறுவர் மருத்துவர்அத்தலை ஐவர் அமர்ந்து நின் றாரே.

24

இரண்டு கடாவுண்டு இவ்வூரின் உள்ளேஇரண்டு கடாவுக்கும் ஒன்றே தொழும்பன்இரண்டு கடாவும் இருத்திப் பிடிக்கில்இரண்டு கடாவும் ஒருகடா வாமே.

25

ஒத்த மனக்கொல்லை உள்ளே சமன்கட்டிப்பத்தி வலையில் பருத்தி நிறுத்தலால்முத்தம் கயிறாக மூவர்கள் ஊரினுள்நித்தம் பொருது நிரம்பநின் றாரே.

26

கூகையும் பாம்பும் கிளியொடு பூஞையும்நாகையும் பூழும் நடுவில் உறைவனநாகையைக் கூகை நணுகல் உறுதலும்கூகையைக் கண்டெலி கூப்பிடு மாறே.

27

குலைக்கின்ற நன்னகை யாம்கொங்கு உழக்கின்நிலைக்கின்ற வெள்ளெலி மூன்று கொணர்ந்தான்உலைக்குப் புறமெனில் ஓடும் இருக்கும்புலைக்குப் பிறந்தவை போகின்ற வாறே.

28

காடுபுக் கார்இனிக் காணார் கடுவெளிகூடுபுக்கு ஆனது ஐந்து குதிரையும்மூடுபுக்கு ஆனது ஆறுள ஒட்டகம்மூடு புகாவிடின் மூவணை யாமே.

29

கூறையும் சோறும் குழாயகத்து எண்ணெயும்காறையும் நாணும் வளையலும் கண்டவர்பாறையில் உற்ற பறக்கின்ற சீலைபோல்ஆறைக் குழியில் அழுந்துகின் றாரே.

30

துருத்தியுள் அக்கரை தோன்றும் மலைமேல்விருத்திகண் காணிக்கப் போவார்முப் போதும்வருத்திஉள் நின்ற மலையைத் தவிர்ப்பாள்ஒருத்திஉள் ளாள்அவர் ஊர்அறி யோமே.

31

பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்திருந்திய மாதர் திருமணப் பட்டார்பெருந்தவப் பூதம் போலுரு1 வாகும்இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.பா-ம் : 1பெறலுருவாகும்
சொற்பிரிப்பு
பருந்துங் கிளியும் படுபறை கொட்டத்திருந்திய மாதர் திருமணப் பட்டார்பெருந்தவப் பூதம் போலுரு வாகும்இருந்திய பேற்றினில் இன்புறு வாரே.
உரை

உரை எழுதப்படவில்லை

32

கூடும் பறவை இரைகொத்தி மற்றதன்ஊடுபுக்கு உண்டி அறுக்குறில் என்ஒக்கும்சூடுஎறி நெய்யுண்டு மைகான்று இடுகின்றபாடுஅறி வார்க்குப் பயன்எளி தாமே.

33

இலைஇல்லை பூவுண்டு இனவண்டு இங்கில்லைதலைஇல்லை வேர்உண்டு தாள்இல்லை பூவின்குலைஇல்லை கொய்யும் மலர்உண்டு சூடும்தலைஇல்லை தாழ்ந்த கிளைபுல ராதே.

34

அக்கரை நின்றதோர் ஆல மரங்கண்டுநக்கரை வாழ்த்தி நடுவே பயன்கொள்வர்மிக்கவர் அஞ்சு துயரமும் கண்டுபோய்த்தக்கவர் தாழ்ந்து கிடக்கின்ற வாறே.

35

கூப்பிடும் ஆற்றிலே வன்காடு இருகாதம்காப்பிடு கள்ளர் கலந்துநின் றார்உளர்காப்பிடு கள்ளரை வெள்ளர் தொடர்ந்திட்டுக்கூப்பிட மீண்டதோர் கூரை கொண் டாரே.

36

கொட்டியும் ஆம்பலும் பூத்த குளத்திடைஎட்டியும் வேம்பும் இனியதோர் வாழையும்கட்டியும் தேனும் கலந்துண்ண மாட்டாதார்எட்டிப் பழத்துக்கு இளைக்கின்ற வாறே.

37

பெடைவண்டும் ஆண்வண்டும் பீடிகை வண்ணக்குடைகொண்ட பாசத்துக் கோலம் உண் டானும்கடைவண்டு தான் உண்ணும் கண்கலந் திட்டபெடைவண்டு தான்பெற்றது இன்பமும் ஆமே.

38

தட்டத்து நீரிலே தாமரை பூத்ததுகுட்டத்து நீரில் குவளை எழுந்ததுவிட்டத்தின் உள்ளே விளங்கவல் லார்கட்குக்குட்டத்தில் இட்டதோர் கொம்மட்டி யாமே.

39

ஆறு பறவைகள் ஐந்தகக்து உள்ளனநூறு பறவை நுனிக்கொம்பின் மேலனஏறும் பெரும்பதி ஏழுங் கடந்தபின்மாறுதல் இன்றி மனைபுக லாமே.

40

கொட்டனஞ் செய்து குளிக்கின்ற கூவலுள்வட்டனப் பூமி மருவிவந் தூறிடுங்கட்டனஞ் செய்து கயிற்றால் தொழுமியுள்ஒட்டனஞ் செய்தொளி யாவர்க்கு மாமே.

41

ஏழு வளைகடல் எட்டுக் குலவரைஆழும் விசும்பினில் அங்கி மழைவளிதாழு மிருநிலந் தன்மை யதுகண்டுவாழ நினைக்கில தாலய மாமே.

42

ஆலிங் கனஞ்செய்து அகம்சுடச் சூலத்துச்சால்இங்கு அமைத்துத் தலைமை தவிர்த்தனர்கோல்இங்கு அமைத்தபின் கூபப் பறவைகள்மால்இங்கன் வைத்தது முன்பின் வழியே.

43

கொட்டுக்கும் தாலி இரண்டே இரண்டுக்கும்கொட்டுக்கும் தாலிக்கும் பாரை வலிதென்பர்கொட்டுக்கும் தாலிக்கும் பாரைக்கும் மூன்றுக்கும்இட்டம் வலிதென்பர் ஈசன் அருளே.

44

கயலொன்று கண்டவர் கண்டே இருப்பர்முயலொன்று கண்டவர் மூவரும் உய்வர்பறையொன்று பூசல் பிடிப்பான் ஒருவன்மறையொன்று கண்ட துருவம் பொன்னாமே.

45

கோரை எழுந்து கிடந்த குளத்தினில்ஆரை படர்ந்து தொடர்ந்து கிடந்ததுநாரை படுகின்றாற் போலல்ல நாதனார்பாரை கிடக்கப் படிகின்ற வாறே.

46

கொல்லைமுக் காதமும் காடுஅரைக் காதமும்எல்லை மயங்கிக் கிடந்த இருநெறிஎல்லை மயங்காது இயங்க வல் லார்கட்குஒல்லை கடந்துசென்று ஊர்புக லாமே.

47

உழவொன்று வித்து ஒருங்கின காலத்துஎழுமழை பெய்யாது இருநிலச் செவ்விதழுவி வினைசென்று தான்பய வாதுவழுவாது போவன் வளர்சடை யோனே.

48

பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவமதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.
சொற்பிரிப்பு
பதுங்கிலும் பாய்புலி பன்னிரு காதம்ஒதுங்கிய தண்கடல் ஓதம் உலவமதுங்கிய வார்களி ஆரமுது ஊறப்பொதுங்கிய ஐவரைப் போய்வளைத் தானே.  4
உரை

உரை எழுதப்படவில்லை

49

தோணியொன்று ஏறித் தொடர்ந்து கடல்புக்குவாணிபம் செய்து வழங்கி வளர்மகன்நீலிக்கு இறையுமே நெஞ்சின் நிலைதளர்ந்துஆலிப் பழம்போல் அளிக்கின்ற அப்பே.

50

முக்காத ஆற்றிலே மூன்றுள வாழைகள்செக்குப் பழுத்த திரிமலம் காய்த்தனபக்கனார் மிக்கார் படங்கினார் கன்னியர்நக்கு மலருண்டு நடுவுநின் றாரே.

51

அடியும் முடியும் அமைந்ததோர் ஆத்திமுடியும் நுனியின் கண் முத்தலை மூங்கில்கொடியும் படையும் கோட்சரன் ஐஐந்துமடியும் வலம்புரி வாய்த்தது அவ் வாறே.

52

பன்றியும் பாம்பும் பசுமுசு வானரம்தென்றிக் கிடந்த சிறுநரிக் கூட்டத்துக்குன்றாமை கூடித் தராசின் நிறுத்தபின்குன்றி நிறையைக் குறைக்கின்ற வாறே.

53

மொட்டித்து எழுந்ததோர் மொட்டுண்டு மொட்டினைக்கட்டுவிட்டு ஓடின் மலர்தலும் காணலாம்பற்றுவிட்டு அம்மனை பாழ்பட நோக்கினால்கட்டுவிட் டார்க்கு அன்றிக் காணஒண் ணாதே.

54

நீரின்றிப் பாயும் நிலத்தினிற் பச்சையாம்யாவரும் என்றும் அறியவல் லார்இல்லைகூரும் மழைபொழி யாது பொழிபுனல்தேரின் இந் நீர்மை திடரினில் லாதே.

55

கூகை குருந்தமது ஏறிக் குணம் பயில்மோகம் உலகுக்கு உணர்கின்ற காலத்துநாகமும் ஒன்று நடுவுரை செய்திடும்பாகனும் ஆகின்ற பண்பனும் ஆமே.

56

வாழையும் சூரையும் வந்திடம் கொண்டனவாழைக்குச் சூரை வலிது வலிதென்பர்வாழையும் சூரையும் வன்துண்டம் செய்திட்டுவாழை இடம்கொண்டு வாழ்கின்ற வாறே.

57

நிலத்தைப் பிளந்து நெடுங்கடல் ஓட்டிப்புனத்துக் குறவன் புணர்ந்த கொழுமீன்விளக்குமின் யாவர்க்கும் வேண்டிற் குறையாதுஅருத்தமும் இன்றி அடுவதும் ஆமே.

58

தளிர்க்கும் ஒருபிள்ளை தட்டான் அகத்தில்விளிப்பதோர் சங்குண்டு வேந்தனை நாடிக்களிக்கும் குசவர்க்கும் காவிதி யார்க்கும்அளிக்கும் பதத்தொன்று ஆய்ந்து கொள் வார்க்கே.

59

குடைவிட்டுப் போந்தது கோயில் எருமைபடைகண்டு மீண்டது பாதி வழியில்உடையவன் மந்திரி உள்ளலும் ஊரார்அடையா நெடுங்கடை ஐந்தொடு நான்கே.

60

போகின்ற எட்டும் புகுகின்ற பத்தெட்டும்ஆகிப் படைத்தன ஒன்பது வாய்தலும்நாகமும் எட்டொடு நாலு புரவியும்பாகன் விடாவிடில் பன்றியும் ஆமே.

61

பாசி படர்ந்து கிடந்த குளத்திடைக்கூசி யிருக்கும் குருகு இரைதேர்ந்துண்ணும்தூசி மறவன் துணைவழி எய்திடப்பாசங் கிடந்து பதைக்கின்ற வாறே.

62

கும்ப மலைமேல் எழுந்ததோர் கொம்புண்டுகொம்புக்கும் அப்பால் அடிப்பதோர் காற்றுண்டுவம்பாய் மலர்ந்ததோர் பூவுண்டப் பூவுக்குள்வண்டாய்க் கிடந்து மணங்கொள்வன் ஈசனே.

63

வீணையும் தண்டும் விரவி இசைமுரல்தாணுவும் மேவித் தகுதலைப் பெய்ததுவாணிபம் சிக்கென்று அதுஅடை யாமுன்னம்காணியும் அங்கே கலக்கின்ற வாறே.

64

கொங்குபுக் காரொடு வாணிபம் செய்ததுவங்குபுக் காலன்றி ஆய்ந்தறி வாரில்லைதிங்கள்புக்கால் இருளாவது அறிந்திலர்தங்குபுக் கார்சிலர் தாபதர் தாமே.

65

போதும் புலர்ந்தது பொன்னிறங் கொண்டதுதாதவிழ் புன்னை தயங்கும் இருகரைஏதமில் ஈசன்இயங்கு நெறியிதுமாதர் இருந்ததோர் மண்டலம் தானே.

66

கோமுற்று அமரும் குடிகளும் தம்மிலேகாமுற்று அகத்தி இடுவர் கடைதொறும்வீவற்ற எல்லை விடாது வழிகாட்டியாமுற்ற தட்டினால் ஐந்துண்ண லாமே.

67

தோட்டத்தில் மாம்பழம் தோண்டி விழுந்தக்கால்நாட்டின் புறத்தில் நரியழைத்து என்செயும்மூட்டிக் கொடுத்த முதல்வனை முன்னிட்டுக்காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே.

68

புலர்ந்தது போதென்று புட்கள் சிலம்பப்புலர்ந்தது போதென்று பூங்கொடி புல்லிப்புலம்பின் அவளொடும் போகம் நுகரும்புலம்பனுக்கு என்றும் புலர்ந்திலை போதே.

69

தோணி ஒன்று உண்டு துறையில் விடுவதுவாணி மிதித்துநின்று ஐவர்கோல் ஊன்றலும்வாணிபம் செய்வார் வழியிடை ஆற்றிடைஆணி கலங்கில் அதுஇது வாமே.