திருமுறை 10 · 10.09.23 · 2

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஓதிய முத்தியடைவே உயிர்பரபேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடுஆதி சொரூபம் சொரூபத்த தாகவேஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.
சொற்பிரிப்பு
ஓதிய முத்தியடைவே உயிர்பரபேத மில் அச்சிவம் எய்தும் துரியமோடுஆதி சொரூபம் சொரூபத்த தாகவேஏதமி லாநிரு வாணம் பிறந்ததே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே.
சொற்பிரிப்பு
பற்றற் றவர்பற்றி நின்ற பரம்பொருள்கற்றற் றவர்கற்றுக் கருதிய கண்ணுதல்சுற்றற் றவர்சுற்றி நின்றஎன் சோதியைப்பெற்றுற் றவர்கள் பிதற்றொழிந் தாரே
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்