திருமுறை 10 · 10.09.18 · 10

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

எப்பாழும் பாழும் யாவுமாய் அன்றாகிமுப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியேஇப்பாழும் இன்னாவாறு என்பதிலா இன்பத்துத்தற்பரஞா னானந்தம் தானது வாகுமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தொம்பதம் தற்பதஞ் சொன்ன துரியம்போல்நம்பிய மூன்றாம் துரியத்து நன்றாகும்அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.

3

மன்னும் சத்தியாதி மணியொளி மாசோபைஅன்னதோடு ஒப்பம் இடல்ஒன்றா மாறதுஇன்னிய உற்பலம் ஒண்சீர் நிறமணம்பன்னிய சோபை பகர்ஆறும் ஆனதே.

4

சத்தி சிவன்பர ஞானமும் சாற்றுங்கால்உய்த்த அனந்தம் சிவமுயர் ஆனந்தம்வைத்த சொருபத்த சத்தி வருகுருஉய்த்த உடல்இவை உற்பலம் போலுமே.

5

உருஉற் பலநிறம் ஒண்மணம் சோபைதரநிற்ப போல்உயிர் தற்பரன் தன்னில்மருவச் சிவம்என்ற மாமுப் பதத்தின்சொரூபத்தின் சத்தியாதி தோன்றநின் றானே.

6

நினையும் அளவில் நெகிழ வணங்கிப்புனையில் அவனைப் பொதியலும் ஆகும்எனையும் எங்கோன்நந்தி தன்னருள் கூட்டிநினையும் அளவில் நினைப்பித் தனனே.

7

பாலொடு தேனும் பழத்துள் இரதமும்வாலிய பேரமு தாகும் மதுரமும்போலும் துரியம் பொடிபடி உள்புகச்சீல மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.

8

அமரத் துவம்கடந்து அண்டம் கடந்துதமரத்து நின்ற தனிமையன் ஈசன்பவளத்து முத்தும் பனிமொழி மாதர்துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.

9

மத்திமம் ஆறாறு மாற்றி மலநீக்கிச்சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்சத்தியஞா னானந்தம் சார்ந்தனன் ஞானியே.

10

சிவமாய் அவமான மும்மலம் தீரப்பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்தவமான சத்திய ஞானானந் தத்தேதுவமார் துரியம் சொரூபம தாமே.