1
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்திஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்தங்கும் சிவனருள் தன்விளை யாட்டதே.
சொற்பிரிப்பு
எங்கும் திருமேனி எங்கும் சிவசத்திஎங்கும் சிதம்பரம் எங்கும் திருநட்டம்எங்கும் சிவமாய் இருத்தலால் எங்கெங்கும்தங்கும் சிவனருள் தன் விளையாட்டதே.
உரை
உரை எழுதப்படவில்லை