திருமுறை 10 · 10.09.07 · 3

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்ஓதும் சிவாய மலமற்ற உண்மையே.
சொற்பிரிப்பு
ஓதிய நம்மலம் எல்லாம் ஒழித்திட்டு அவ்ஆதி தனைவிட்டு இறையருள் சத்தியால்தீதில் சிவஞான யோகமே சித்திக்கும்ஓதும் சிவாய மலமற்ற உண்மையே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்ஒருவனை ஈன்றவர்1 உள்ளுறும் மாயைதிரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.பா-ம் : 1ஈன்றவள்
சொற்பிரிப்பு
அருள்தரும் ஆயமும் அத்தனும் தம்மில்ஒருவனை ஈன்றவர்1 உள்ளுறும் மாயைதிரிமலம் நீங்கிச் சிவாயஎன்று ஓதும்அருவினை தீர்ப்பதும் அவ்வெழுத் தாமே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்பவமது தீரும் பரிசும்அது அற்றால்அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றே.
சொற்பிரிப்பு
நவமென்னும் நாமத்தை நாவில் ஒடுக்கிச்சிவவென்னும் நாமத்தைச் சிந்தையுள் ஏற்றப்பவமது தீரும் பரிசும்அது அற்றால்அவமதி தீரும் அறும்பிறப்பு அன்றே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்