திருமுறை 10 · 10.09.06 · 5

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

எளிய வாதுசெய் வார்எங்கள் ஈசனைஒளியை உன்னி உருகும் மனத்தராய்த்தெளிய ஒதிச்சிவாயநம என்னும்குளிகை யிட்டுப் பொன் னாக்குவன் கூட்டையே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தெள்ளமுது ஊறச் சிவாய நமஎன்றுஉள்ளமுது ஊற ஒருகால் உரைத்திடும்வெள்ளமுது ஊறல் விரும்பிஉண் ணாதவர்துள்ளிய நீர்போல் சுழல்கின்ற வாறே.

3

சிவன்சத்தி சீவன் செறுமல மாயைஅவஞ்சேர்த்த பாச மலம்ஐந்து அகலச்சிவன்சத்தி தன்னுடன் சீவனார் சேரஅவம்சேர்த்த பாசம் அணுககி லாவே.

4

சிவன்அரு ளாய சிவன்திரு நாமம்சிவன்அருள் ஆன்மா திரோதம் மலமாயைசிவன்முத லாகச் சிறந்து நிரோதம்பவமது அகன்று பரசிவன் ஆமே.

5

நமாதி நனாதி திரோதாயி யாகித்தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவேநமாதி சமாதி சிவமாதல்1 எண்ணவேபா-ம் : 1சிவவாதல்
சொற்பிரிப்பு
நமாதி நனாதி திரோதாயி யாகித்தம்ஆதிய தாய்நிற்கத் தான்அந்தத் துற்றுச்சமாதித் துரியம் தமதுஆகம் ஆகவேநமாதி சமாதி சிவமாதல்1 எண்ணவே
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்