திருமுறை 10 · 10.09.03 · 6

திருச்சிற்றம்பலம்

ஒன்பதாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

தூலப் பிரணவம் சொரூபானந்தப் பேருரைபாலித்த சூக்கும மேலைப் சொரூபப்பெண்ஆலித்த முத்திரை ஆங்கதிற்காரணம்மேலைப் பிரணவம் வேதாந்த வீதியே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழிஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅருஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே.

3

ஓங்காரத் துள்ளே உதித்தஐம் பூதங்கள்ஓங்காரத் துள்ளே உதித்த சராசரம்ஓங்கார தீதத்து உயிர்மூன்றும் உற்றனஓங்கார சீவ பரசிவ ரூபமே.

4

வருக்கம் சுகமாம் பிரமமும் ஆகும்அருக்கம் சராசரம் ஆகும் உலகில்தருக்கிய ஆதாரம் எல்லாம்தன் மேனிசுருக்கம்இல் ஞானம் தொகுத் துணர்ந் தோரே.

5

மலையும் மனோபவம் மருள்வன ஆவனநிலையில் தரிசனம் தீப நெறியாம்தலமும் குலமும் தவம்சித்த மாகும்நலமும்சன் மார்க்கத்து உபதேசம் தானே.

6

சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்குஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்துஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே.
சொற்பிரிப்பு
சோடச மார்க்கமும் சொல்லும்சன்மார்க்கிகட்குஆடிய ஈராறின் அந்தமும் ஈரேழிற்கூடிய அந்தமும் கோதண்ட மும்கடந்துஏறியே ஞானஞே யாந்தத்து இருக்கவே
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்