1
வாசியும் ஊசியும் பேசி வகையினால்பேசி இருந்து பிதற்றிப் பயனில்லைஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்ஈசன் இருந்த இடம் எளிதாமே.
சொற்பிரிப்பு

உரை
உரை எழுதப்படவில்லை