திருமுறை 10 · 10.08.39 · 3

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

முன்னை வினைவரின் முன்னுண்டே நீங்குவர்பின்னை வினைக்கணார் பேர்ந்தறப் பார்ப்பர்கள்தன்னை யறிந்திடுந் தத்துவ ஞானிகள்நன்மையில் ஐம்புலன் நாடலி னாலே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தன்னை யறிந்திடும் தத்துவ ஞானிகள்முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பர்கள்பின்னை வினையைப் பிடித்துப் பிசைவர்கள்சென்னியின் வைத்த சிவனரு ளாலே.

3

மனவாக்குக் காயத்தால் வல்வினை மூளும்மனவாக்கு நேர்நிற்கில் வல்வினை மன்னாமனவாக்குக் கெட்டவர் வாதனை தன்னால்தனைமாற்றி யாற்றத் தகுஞானி தானே.