திருமுறை 10 · 10.08.27 · 6

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

காரியம் ஏழ்கண் டறும்மாயப் பாழ்விடக்காரணம் ஏழ்கண் டறும்போதப் பாழ்விடக்காரிய காரண வாதனை கண்டறும்சீர்உப சாந்தமுப் பாழ்விடத் தீருமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

மாயப்பாழ் சீவன் வியோமப்பாழ் மன்பரன்சேயமுப் பாழெனச் சிவசத்தி யில் சீவன்ஆய வியாப்தம் எனும்முப்பா ழாம்அந்தத்தூய சொரூபத்தில் சொல்முடி வாகுமே.

3

எதிர்அற நாளும் எருதுஉவந்து ஏறும்பதியெனும் நந்தி பதமது கூடக்கதியெனப் பாழைக் கடந்து அந்தக் கற்பனைஉதறிய பாழில் ஒடுங்குகின் றேனே.

4

துரியம் அடங்கிய சொல்லறும் பாழைஅரிய பரம்பரம் என்பர்கள் ஆதர்அரிய பரம்பரம் என்றே துதிக்கும்அருநிலம் என்பதை யார்அறி வாரே.

5

ஆறாறு நீங்க நமவாதி அகன்றிட்டுவேறா கியபரை யாவென்று மெய்ப்பரன்ஈறான வாசியில் கூட்டும் அதுவன்றோதேறாச் சிவாய நமவெனத் தேறிலே.

6

உள்ளம் உருவென்றும் உருவம் உளமென்றும்உள்ள பரிசறித் தோரும் அவர்கட்குப்பள்ளமும் இல்லைத் திடர்இல்லை பாழ்இல்லைஉள்ளமும் இல்லை உருவில்லை தானே.