திருமுறை 10 · 10.08.25 · 3

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்கடன் உறும் அவ்வுரு வேறெனக்காணும்திடமது போலச் சிவபர சீவர்உடனுரை பேதமும் ஒன்றென லாமே.
சொற்பிரிப்பு
இடனொரு மூன்றில் இயைந்த ஒருவன்கடன் உறும் அவ்வுரு வேறெனக் காணும்திடமது போலச் சிவ பர சீவர்உடனுரை பேதமும் ஒன்றெனலாமே.
உரை

உரை எழுதப்படவில்லை

2

ஒளியைஒளிசெய்து ஓம்என்று எழுப்பிவளியை வளிசெய்து வாய்த்திட வாங்கிவெளியை வெளிசெய்து மேலெழ வைத்துத்தெளியத் தெளியும் சிவபதம் தானே.
சொற்பிரிப்பு
ஒளியை ஒளி செய்து ஓம் என்று எழுப்பிவளியை வளி செய்து வாய்த்திட வாங்கிவெளியை வெளி செய்து மேலெழ வைத்துத்தெளியத் தெளியும் சிவபதம் தானே.
உரை

உரை எழுதப்படவில்லை

3

முக்கர ணங்களின் மூர்ச்சைதீர்த்து ஆவதுஅக்கைக்கா ரணம் என்னத் தந்தனன் காண்நந்திமிக்க மனோன்மணி வேறே தனித்துஏகஒக்குமது உன்மனி ஓதுஉள் சமாதியே.
சொற்பிரிப்பு
முக்கரணங்களின் மூர்ச்சை தீர்த்து ஆவது அக்கைக்காரணம் என்னத் தந்தனன் காண் நந்திமிக்க மனோன்மணி வேறே தனித்து ஏகஒக்குமது உன்மனி ஓது உள் சமாதியே.
உரை

உரை எழுதப்படவில்லை

திருச்சிற்றம்பலம்