திருமுறை 10 · 10.08.23 · 4

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

சீவன்தன் முத்தி அதீதம் பரமுத்திஓய்உப சாந்தம் சிவமுத்தி ஆனந்தம்மூவயின் முச்சொரூப முத்திமுப் பாலதாய்ஓவுறு தாரத்தில் உள்ளும்நா தாந்தமே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

ஆவது அறியார் உயிர்பிறப் பாலுறும்ஆவது அறியும் உயிர்அருட் பாலுறும்ஆவது ஒன்றில்லை அகம்புறத் தென்றுஅகன்றுஓவு சிவனுடன் ஒன்றாதல் முத்தியே.

3

சிவமாகி மும்மலம் முக்குணம் செற்றுத்தவமான மும்முத்தி தத்துவத்து அயிக்கியத்துவம்ஆ கியநெறி சோகம்என் போர்க்குச்சிவமாம் அமலன் சிறந்தனன் தானே.

4

சித்தியும் முத்தியும் திண்சிவ மாகியசுத்தியும் முத்தீ தொலைக்கும் சுகானந்தசத்தியும் மேலைச் சமாதியும் ஆயிடும்பெத்தம் அறுத்த பெரும்பெரு மானே.