திருமுறை 10 · 10.08.22 · 8

திருச்சிற்றம்பலம்

எட்டாம் தந்திரம்

அருளியவர்
திருமூலர்

1

நனவாதி மூன்றினில் சீவ துரியம்தனதுஆதி மூன்றினில் பரதுரி யந்தான்நனவாதி மூன்றி னில்சிவ துரியமாம்இனதாகும் தொந்தத் தசிபதத் துஈடே.
சொற்பிரிப்பு

உரை

உரை எழுதப்படவில்லை

2

தானாம் நனவில் துரியம்தன் தொம்பதம்தானாம் துரியம் நனவாதி தான்மூன்றில்ஆனாப் பரபதம் அற்றது அருநனாவானான மேல்மூன்றில் துரியம் அணுகுமே.

3

அணுவின் துரியத்து நான்கும துஆகிப்பணியும் பரதுரி யம்பயில் நான்கும்தணிவில் பரமாகிச் சார் முத்துரியக்கணுவில் இந் நான்கும் கலந்தவீரைந்தே.

4

ஈர்ஐந்து அவத்தை இசைமுத் துரியத்துள்நேர்அந்த மாகநெறிவழி யேசென்றுபார்அந்த மான பராபத்து அயிக்கியத்துஓர்அந்த மாம்இரு பாதியைச் சேர்த்திடே.

5

தொட்டே இருமின் துரிய நிலத்தினைஎட்டாது எனின்நின்று எட்டும் இறைவனைப்பட்டாங்கு அறிந்திடில் பன்னா உதடுகள்தட்டாது ஒழிவதோர் தத்துவந் தானே.

6

அறிவாய் அசத்தென்னும் ஆறாறு அகன்றுசெறிவாய மாயை சிதைத்துஅரு ளாலேபிறியாத பேரருள் ஆயிடும் பெற்றிநெறியான அன்பர் நிலையறிந் தாரே.

7

நனவின் நனவாகி நாலாம் துரியம்தனதுயிர் தொம்பதம் ஆமாறு போலவினையறு சீவன் நனவாதி யாகத்தனைய பரதுரி யந்தற் பதமே.

8

தொம்பதம் தற்பதம் சொன்முத் துரியம்போல்நம்பிய மூன்றாம் துரியத்து நற்றாமம்அம்புவி யுன்னா அதிசூக்கம் அப்பாலைச்செம்பொருள் ஆண்டருள் சீர்நந்தி தானே.